Sunday, June 12, 2011
Aadukalam - Porkalam Lyrics
Cast
Dhanush as Karuppu
Tapasee as Irin
Jayabalan as Pettaikaran
Kishore
Crew
Director: Vetrimaran
Producer: S. Kathiresan
Music Director: G V Prakash Kumar
Poarkalam - Tamil Rap Lyrics
Singer: Yogi B
Lyrics: Yugabharathi
வாழ்க்கை ஒரு போர்க்களம்
வேட்டையாடி பார்க்கணும்
போராடி வெல்லடா
போட்டி போட்டு கொள்ளடா
அடக்குதலை முடக்குதலை வேரறுப்போம்
குருதி வலையில் பூரிப்போம்
பட்டாகத்தி பாய்த்திடுகள்
போ போ போ ரணகள நொடிகள்
எதிலுமே தோல்வி கூடாதடா
எமனையும் வெற்றி நீ கொள்ளடா
சாதனையிலே வேதனைகள் முடியும்
வரும் தலைமுறை என் பெயரால் நிமிரும்
வெல்வோமே... வீழாமல்... வெல்வோமே... வீழாமல்...
போராடி வா இது ஆடுகளம்
கூண்டோடு கருவருப்பேன்
போரின் முடிவில் கூத்தாடி வலி ருசிப்பேன்
பகை உற்றையில்
என் எதிரினில் எதிரிகள் பொடிபடவே
இனி ஏதும் இல்லை வழிமுறை அழித்திடுமே
என் வீரம் உன்னை வேரறுத்து கொல்லி வைக்குமே
தலைகள் சிதறும்
இது பகைவனை அறுத்திடும் அறுவடை
சினத்தால் செருக்கை துடை
திசை எட்டும் நாம் சேர்ப்போம் கூட்டமே
பரந்தோடிடும் வாட்டமே
இது சரித்திரம் படைத்திடும் கரும் படை
எழுந்தால் நொறுங்கும் தடை
உயிர் விட்டும் நாம் காப்போம் மானமே
கை கூடிடும் காலமே
ஆடுகளம்
கை கூடிடும் காலமே
ஆடுகளம்
கை கூடிடும் காலமே
ஆடுகளம்
கை கூடிடும் காலமே
ஆடுகளம்
கை கூடிடும் காலமே
Oh My God... Ladies and Gentleman...
I give you the new rated champion of the MMMMMMMMM
போராடினால் நாம் வெல்லலாம்
வான் வீதியில் கால் வைக்கலாம்
பூலோகமே பேர் சொல்லலாம்
சாகாமலே நாம் வாழலாம்
போராடினால் நாம் வெல்லலாம்
வான் வீதியில் கால் வைக்கலாம்
பூலோகமே பேர் சொல்லலாம்
சாகாமலே நாம் வாழலாம்
தாயவள் முகம் பெருமை அடைந்திடும் மனதில்
புதிய ஒளி பரவும்
கவலை பறந்திடுமே
வென்றேன் இப்போதே
விலகிடு நீ இனிமேல் என்னை தொடாதே கொய்யாலே
ஒரு கையில் கரி சோறு மறு கையில் தரமான வீறு
கரை ஓரம் தனி வீடு கதை பேசுவேன் என் ஜோடியோடு
நான் ஆணையிட மாறிடுமே அடடா
நடைபாதையில் மலர் தூவிடடா
இணை யார் என புகழ் பாடிடடா
ஹ ஹ கை கொள்ளாத காசடா
வரலாற்றில் வைத்திடுவோம் தடமே
தயங்காமல் எதையும் தருவோம் நாமே
அவளுடன் என் காதலை பாரடா
என்னை நோக்கி பெண் சொர்க்கம் இது
போதுமடா போதுமடா போதுமடா
போராடினால் நாம் வெல்லலாம்
வான் வீதியில் கால் வைக்கலாம்
பூலோகமே பேர் சொல்லலாம்
சாகாமலே நாம் வாழலாம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment