Sunday, June 12, 2011

Aadukalam - Ottha Sollala Lyrics

Cast 
Dhanush as Karuppu
Tapasee as Irin
Jayabalan as Pettaikaran
Kishore

Crew
Director:   Vetrimaran
Producer:   S. Kathiresan
Music Director:   G V Prakash Kumar

Ottha Sollala Song Lyrics in Tamil
Singer: Velmurugan
Lyrics: Yegathasi

ஹே.. ஒத்த  சொல்லால என் உசிர்  எடுத்து  வச்சுகிட்டா
ரெட்ட  கண்ணால  என்னை   தின்னாடா 
பச்சை தண்ணி  போல்  அட  சொம்புக்குள்ள ஊத்திவச்சு 
நித்தம் குடிச்சு  என்னை  கொன்னாடா 
அட  பொட்ட காட்டுல
ஆலங்கட்டி  மழைபெஞ்சி  ஆரொன்னு  ஓடுறத  பாரு
அட  பட்டாம்பூச்சி  தான்  என்  சட்டையில  ஒட்டிகிச்சு 
பட்டாசு  போல  நான்  வெடிச்சேன்
முட்டக்கன்னால என்  மூச்செடுத்து  போனவதான்
தொட்ட  பின்னால  ஏதோ  ஆனேன்டா

ஹே  ஒன்கத்தமா  தீர்ந்துபோனதே 
அந்த  கண்ணாடியும்  கடுப்பு  ஆனதே
நான் குப்புறத்தான் படுத்துகிடந்தேன்
என்னை குதிரை மேல ஏத்தி விட்டாயே
ஒன்னும்  சொல்லாம  உசுர தொட்டாயே
மனச இனிக்க  வச்ச  சீனி  மிட்டாயே

ஹே.. ஒத்த  சொல்லால என் உசிர்  எடுத்து  வச்சுகிட்டா
ரெட்ட  கண்ணால  என்னை   தின்னாடா 
பச்சை தண்ணி  போல்  அட  சொம்புக்குள்ள ஊத்திவச்சு 
நித்தம் குடிச்சு  என்னை  கொன்னாடா

ஹே கட்ட வண்டி கட்டி வந்துதான்
அவ  கட்டழக  பாத்து  போங்கடா
அட  கட்டு  சோறு  கட்டி  வந்துதான்
அவ  கழுத்தழக  பாத்து  போங்கடா
கத்தாழ பழச்செவப்பு
முத்தாத இளஞ்சிரிப்பு
பத்தாதா அவ இடுப்பு தான்

ஹே.. ஒத்த  சொல்லால என் உசிர்  எடுத்து  வச்சுகிட்டா
ரெட்ட  கண்ணால  என்னை   தின்னாடா 
பச்சை தண்ணி  போல்  அட  சொம்புக்குள்ள ஊத்திவச்சு 
நித்தம் குடிச்சு  என்னை  கொன்னாடா

அட Ration Cardல் பேர ஏத்துவேன்
ஒரு  நாள் குறிச்சு  தட்டு   மாத்துவேன்
என் ஊருக்கெல்லாம்  சேதி  சொல்லுவேன்
இவ  காதில்மட்டும்  மீதி  சொல்லுவேன்
பொண்ணு  கருப்பட்டி  கண்ணு  தீப்பெட்டி
மென்னு  தின்னாலே  என்ன  ஒருவாட்டி

ஹே.. ஒத்த  சொல்லால என் உசிர்  எடுத்து  வச்சுகிட்டா
ரெட்ட  கண்ணால  என்னை   தின்னாடா 
பச்சை தண்ணி  போல்  அட  சொம்புக்குள்ள ஊத்திவச்சு 
நித்தம் குடிச்சு  என்னை  கொன்னாடா 
அட  பொட்ட காட்டுல
ஆலங்கட்டி  மழைபெஞ்சி  ஆரொன்னு  ஓடுறத  பாரு
அட  பட்டாம்பூச்சி  தான்  என்  சட்டையில  ஒட்டிகிச்சு 
பட்டாசு  போல  நான்  வெடிச்சேன்
முட்டக்கன்னால என்  மூச்செடுத்து  போனவதான்
தொட்ட  பின்னால  ஏதோ  ஆனேன்டா

No comments:

Post a Comment